பக்க விளைவுகளின்றி பிணிகள் பல தீர்ப்பதில் சித்த வைத்திய மூலிகைகள் தனி ஒரு ஸ்தானத்தை தக்க வைத்திருக்கின்றது என்பது நாம் அறிந்த உண்மை. அலோபதி வைத்திய மருந்துகளுக்கு மூலமே இச்சித்தமருத்துவ மூலிகைகளே என்பதும் நாம் அறிந்த உண்மை. வாழ்நாளையும் அதிகரிக்க கூடிய திறமை இதனிடத்தே காணப்படுகிறது எனலாம்.
- சுக்கு - மிளகு - திப்பிலி
இவை மூன்றும் ஒன்றுடன் ஒன்று உடன் பிறவா சகோதரர்கள் என்று இயம்பும் அளவுக்கு மிக்க நெருங்கிய தொடர்பை கொண்டன. இதனால் இவற்றினை திரிகடுகம் என்ற பெயரிலும் அழைக்கப்படுகின்றது. இவற்றில் ஒன்ரையாவது கொண்டிராத சித்த மருந்தே இல்லை எனலாம். "சுக்கு" இனை "மகா-அவுஸ்தி" எனறும் அழைக்கப்படுகிறது,(மகா-அவுஸ்தி என்பதட்கு மிக நல்ல மருந்து என பொருள்படும்.)
தலைவலி சுகமடைய, சுக்கை நன்றாக அரைத்து நெற்றியில் பூசுவதன் மூலம் மிக விரைவில் குணமடையலாம். மேலும் "மிளகு கை வசம் இருந்தால் எதிரியின் வீட்டின் நடுவே உட்கார்ந்து விருந்து கூட சாப்பிடலாம்" என்பார்கள். இருமலுடனான காய்ச்சலுக்கு, திரிகடுகம் மூன்றினதும் காய்ச்சிய கஷாயம் விரைவாக பயனை அடைய உதவும்.
சுவாச நோய்களுக்கு அருமையான மருந்தாக காணப்படுகிறது. துளசி இலைகளை நன்றாக அரைத்து அதன் சாற்றினை சிறிதளவு தேனுடன் சேர்த்து அருந்தி வர ஜலதோஷம் நீங்கும். மிகக்குறிப்பாக, சிறு வயதினருக்கு இதனை ஒரு மேசைக்கரண்டி வீதம் மூன்று வேளை பருகக்கொடுத்து வர சளி, இருமல் போன்ற பிரச்சினை குறைவதோடு வேறு மருந்துகளும் தேவைப்படாது. துளசியின் இலையை அதிகமாக பயன்படுத்தி வருவது நல்ல பயனை தரும். துளசியின் நீரானது மன இறுக்கத்தை குறைத்து மன அமைதியை தரும்.
- மஞ்சள்

மஞ்சளானது நமது சரீரத்தில் உண்டாகும் காயங்களை குணப்படுத்துவதோடு, காயங்கள் மூலம் உண்டாகும் சீழ் தொற்றுகளையும் தடுக்கும் தொற்று நீக்கியாகவும் இது பயன்படுகின்றது. இதனுடன் சந்தனமும் கலந்து தொற்றுள்ள காயங்கள் அல்லது கொப்புளங்கள் மீது பயன்படுத்துவது நல்லது. குளிக்கும் போது மஞ்சள் பூசி குளித்தல் முதுமையிலும் இளமையை பேணுவதோடு, இயறகையாகவே அழகை அதிகரிகின்றது.
- எள்(கருப்பு எள்)
சிறிதளவு எள்ளினை நமது அன்றாட சமையலில் சேர்த்து கொள்ளவது நட்பயனை தரும். சீரற்ற மாதவிடாயால் அவஸ்தைப்படும் பெண்கள் எள் உருண்டை சாப்பிட்டு வந்தால் மாதவிடாய் சீராகும்.
அதிகரித்த சூழல் மாசடைந்த தற்போதைய நவீன மாநகர உலகில்,அதனை அண்டி வாழ்கின்ற மக்களுக்கு சுவாசம் சம்பந்தமான பிரச்சினைகள் ஏட்பட்டு அவஸ்த்தை படுவதை அவதானிக்கலாம். இவ்வாறான பிரச்சினை உடையவர்கள், சிறிதளவு எள்ளை தினமும் எடுத்து கொள்வதன் மூலம் உதிரத்தில் ஒக்சிஜனின் அளவை அதிகரிக்கின்றது. இதனால் சுவாசிப்பதில் உள்ள கஷடத்தை குறைக்க உதவுவதோடு உடலின் அனைத்து அங்கங்களும் ஊட்டச்சத்துக்களை கொண்டுசெல்வதோடு உதிரத்தில் உள்ள தேவையற்ற கழிவுகளை சிறுநீர் மூலம் வெளியேற்றுகிறது. இதன் மூலம் எழும்பு வளர்ச்சி, இரத்த அழுத்தம் போன்றவற்றுக்கு உதவுவதோடு மட்டுமல்லாது சிறுநீர் பிரச்சினை உள்ளவர்களுக்கு அருமருந்தாக அமைகிறது.
- பூண்டு
உடலில் தேவையற்ற கொழுப்புச் சேருவதில் இருந்து பாதுகாக்கும். இதயவறைகளிலிருந்து செல்லும் இரத்தம் தடைப்படுவதை (அதீரோஸ்குளோரசிஸ்) பூண்டு தடுக்கும். குறிப்பாக இதயம் தொழிற்பாட்டுக்கான உதிரத்தை கொண்டு செல்லும் ரத்தக் குழாய்களில் ஏற்படும் தடையை தடுக்கும். தினமும் மூவேளை ஆகாரத்தில் பூண்டை எடுத்துக்கொள்வது நட்பயனை தரும். வயிற்றுப் பூச்சிகளை கொல்லுவதோடு வாதம், வாயுபிரச்சினை , மூலநோய் ஏட்பட்டவர்களுக்கு இது சிறந்த மருந்து.அஸ்வ என்றால் குதிரை என்று பொருள். பாலுறவு எழுச்சிக்கான அனைத்து வில்லைகளிலும் உள்ள மூலப்பொருள் அஸ்வகந்தா. இதனை கொண்ட வில்லைகளை குறைந்த அளவில் எடுத்து கொள்ளும் போது அது மன அழுத்தத்தை குறைக்கும். அதே சமயம் அதிக அளவில் எடுக்கும் போது பாலுறவு எழுச்சியை தூண்டுகிறது.கீழ்காய் நெல்லியானது மஞ்சள் காமாலை நோயை குணப்படுத்தும் சக்தி கொண்டது என்பதை ஆராய்ச்சியின் மூலம் கண்டறிந்துள்ளனர். கீழா நெல்லியின் இலையினை நன்கு அரைத்து நெல்லிக்கனி அளவினை ஆட்டுப் பாலுடனோ தேனுடனோ கலந்து காலையில் சாப்பாட்டுக்கு முன் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர மஞ்சள் காமாலை குணமாகும்.- நல்லெண்ணெய்
நல்லெண்ணையில் மூலப்பொருள் எள் ஆகும். ஆயுள்வேதம் மட்டுமல்ல அலோபதி முறையும் சிறந்தது என கூறும் அளவுக்கு அனைத்து வித எண்ணெய்களை பார்க்கவும் சிறந்தது எனலாம். இது இதயத்திட்கு நல்லது.
- சீந்தில் கொடி
உடல் சோர்வை தனித்து புத்துணர்ச்சியைக் கொடுக்கும் சக்தி சீந்தில் உப்புக்குண்டு. இதனை சர்க்கரை அல்லது வெல்லம் போன்றவற்றுடன் கலந்து வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர சளி மற்றும் சிறுநீரக தொல்லை குறைவடையும்.
- ஆடாதோடை
ஆடாதோடை சுவாச நோய்களுக்கு வடை அருமருந்து இதன் இலையின் சாற்றுடன் தேனை கலந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர கெட்டிச்சளி இளகி வெளியேறும். ஆஸ்துமா நோயாளிக்கும் ஆடாதோடைச் சாறு மிகவும் நல்லது.
- கரிசலாங்கண்ணி
இதனுடன் கீழா நெல்லியையும் சேர்த்து அரைத்து நெல்லிக்காய் அளவு எடுத்துக்கொண்டு காலையில் வெறும் வயிற்றில் மோரில் கலந்து தினமும் குடித்து வர மஞ்சள் காமாலை விரைவில் குணமாகும். கரிசலாங்கண்ணியுடன் கீழா நெல்லி சேரும் போது ௮தன் திறம் இருமடங்காகிறது.
சர்க்கரை நோயாளிகள் அருகம் புல் சாற்றினை சாப்பிட்டு வர கணையத்தில் இன்சுலின் சுரப்பு அதிகரிக்கும்.அருகம்புல்லின் இலைகளை நன்றாக அரைத்து அதன் சாற்றினை அருந்துவதன் மூலம் உடல் எடையினை குறைக்க முடியும்.
- இஞ்சி
ஜீரண கோளாறை நீக்கி பசியை உண்டுபண்ணுவது மட்டுமன்று வாயு தொல்லையும் நீங்கும்.
கீழ்காய் நெல்லியானது மஞ்சள் காமாலை நோயை குணப்படுத்தும் சக்தி கொண்டது என்பதை ஆராய்ச்சியின் மூலம் கண்டறிந்துள்ளனர். கீழா நெல்லியின் இலையினை நன்கு அரைத்து நெல்லிக்கனி அளவினை ஆட்டுப் பாலுடனோ தேனுடனோ கலந்து காலையில் சாப்பாட்டுக்கு முன் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர மஞ்சள் காமாலை குணமாகும்.- நல்லெண்ணெய்
- நல்லெண்ணெய்
நல்லெண்ணையில் மூலப்பொருள் எள் ஆகும். ஆயுள்வேதம் மட்டுமல்ல அலோபதி முறையும் சிறந்தது என கூறும் அளவுக்கு அனைத்து வித எண்ணெய்களை பார்க்கவும் சிறந்தது எனலாம். இது இதயத்திட்கு நல்லது.
- சீந்தில் கொடி
உடல் சோர்வை தனித்து புத்துணர்ச்சியைக் கொடுக்கும் சக்தி சீந்தில் உப்புக்குண்டு. இதனை சர்க்கரை அல்லது வெல்லம் போன்றவற்றுடன் கலந்து வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர சளி மற்றும் சிறுநீரக தொல்லை குறைவடையும்.
- ஆடாதோடை
ஆடாதோடை சுவாச நோய்களுக்கு வடை அருமருந்து இதன் இலையின் சாற்றுடன் தேனை கலந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர கெட்டிச்சளி இளகி வெளியேறும். ஆஸ்துமா நோயாளிக்கும் ஆடாதோடைச் சாறு மிகவும் நல்லது.
- கரிசலாங்கண்ணி
இதனுடன் கீழா நெல்லியையும் சேர்த்து அரைத்து நெல்லிக்காய் அளவு எடுத்துக்கொண்டு காலையில் வெறும் வயிற்றில் மோரில் கலந்து தினமும் குடித்து வர மஞ்சள் காமாலை விரைவில் குணமாகும். கரிசலாங்கண்ணியுடன் கீழா நெல்லி சேரும் போது ௮தன் திறம் இருமடங்காகிறது.
சர்க்கரை நோயாளிகள் அருகம் புல் சாற்றினை சாப்பிட்டு வர கணையத்தில் இன்சுலின் சுரப்பு அதிகரிக்கும்.அருகம்புல்லின் இலைகளை நன்றாக அரைத்து அதன் சாற்றினை அருந்துவதன் மூலம் உடல் எடையினை குறைக்க முடியும்.
- இஞ்சி
ஜீரண கோளாறை நீக்கி பசியை உண்டுபண்ணுவது மட்டுமன்று வாயு தொல்லையும் நீங்கும்.

.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
கருத்துகள்
கருத்துரையிடுக